செய்திகள்
முருகதாஸ் படத்தை இத்தனை நிறுவனங்கள் தயாரிக்கின்றதா?
முருகதாஸ் தற்போது அகிரா என்ற பாலிவுட் படத்தின் ரிலிஸில் பிஸியாகவிருக்கின்றார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து மகேஷ் பாபு நடிக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார்.
இப்படத்தின் பட்ஜெட் ரூ 100 கோடி என கூறப்படுகின்றது, இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கின்றார்.
இந்நிலையில் இப்படத்தை ரிலையன்ஸ், லியோ புரொடக்ஷன்ஸ், மகேஷ்பாபுவின் சொந்த நிறுவனமான எம்.பி.என்டர்டெய்மென்ட், முருகதாசின் சொந்த நிறுவனம் மற்றும் ஃபாக்ஸ் ஸ்டார் நிறுவனம் ஆகிய ஐந்து நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கவுள்ளதாம்.
N5




