செய்திகள்

முற்றுப்புள்ளி வைத்த சூர்யா டுவிட்

சூர்யாவின் S3 படத்திற்காக ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர். இப்படத்தை தொடர்ந்து அவர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் நடிக்க இருக்கிறார்.

சூர்யா, கௌதம் மேனன் இருவருக்கும் ஏதோ பிரச்சனை இருப்பதாக செய்திகள் வந்திருந்தது. இந்நிலையில் கௌதம் மேனன் அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றிக்கு ரசிகர்களிடம் நன்றி கூறி ஒரு டுவிட் செய்திருந்தார்.

இதனை பார்த்த சூர்யா சிம்பு மற்றும் உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைக்கிறேன் என்று டுவிட் செய்துள்ளார்.

N5