செய்திகள்
மூன்று பேர் அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதி
கொஸ்கம ஆயுதக்களஞ்சியசாலையில் ஏற்பட்ட வெடிப்புச் சம்பவத்தை தொடர்ந்து காயமடைந்த மூவர் இது வரை அவிசாவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறாயினும் தொடர்ந்தும் வைத்தியசாலை அவசர நிலையின் போது செயற்படுவதற்காக தயார் நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
N5




