செய்திகள்

மேல் மாகாண பெருநகர அதிகார சபையை அமைக்க தீர்மானம்

மேல் மாகாண பெருநகர அதிகார சபையென்ற பெயரில் புதிய அதிகாரசபையொன்றை அமைக்க தீர்மானித்துள்ளதாக பெருநகர அபிவிருத்தி மற்றும் மேலமாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.
மேல் மாகண அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக இந்த புதிய அதகார சபையை அமைக்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
n10