செய்திகள்

மோடி மீது இவருக்கு திடீர் காதல் பிறந்துள்ளது- பிரபல நடிகரை தாக்கிய அரசியல் கட்சி

நரேந்திர மோடி அவர்களின் ஒரே ஒரு அறிவிப்பு அப்பாவி மக்களை பெரிதும் பாதித்து வருகிறது. ஆனால் பல நடிகர்கள் அவரின் அறிவிப்பிற்கு ஆதரவு தெரிவிக்க, மோகன்லாலும் அண்மையில் தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

தேச நலனுக்காக எடுக்கப்பட்ட நல்ல முடிவு என்றும் இதனை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று மோகன்லால் கூறியிருந்தார்.

இந்நிலையில் இடுக்கி மாவட்டத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள அமைச்சர் மணி பேசுகையில், மோகன்லாலுக்கு நரேந்திர மோடி மீது திடீர் காதல் பிறந்திருக்கிறது. இதற்கு காரணம் அவரிடம் இருக்கும் கருப்பு பணம்தான். கறுப்புப் பணத்தை மோடி மூலம் வெள்ளையாக்கத்தான் இந்த திடீர் காதல் என்றார்.

N5