செய்திகள்
யாழில் மனித சங்கிலிப் போராட்டம் ஆரம்பம்!
முல்லைத்தீவு மாவட்ட நீதிபதி சரவணராஜா மீதான உயிர் உயிர் அச்சுறுத்தல் மற்றும் பணி அழுத்தங்களைக் கண்டித்து தமிழ் தேசிய கட்சிகளினால் முன்னெடுக்கப்படும் மனித சங்கிலிப் போராட்டம் யாழில் ஆரம்பமாகியுள்ளது.
இந்தப் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சிகளை சேர்ந்தோர், சிவில் அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ளனர்.
-(3)





