யாழ்ப்பாணத்தில் தூயநீர் வேண்டி கொழும்பில் போராட்டம்
Samakalam
February 15
Share This :
யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் நிலக்கீழ் நீரில் என்னை கலந்துள்ளதால் அங்கு தொடர்ந்து போராட்டங்கள் நடந்து வருகின்றன. அதேவேளை கொழும்பிலும் யாழ் மக்களுக்காக கவனஈர்ப்பு போராட்டம் இன்று நடந்தது.
கொழும்பு வெள்ளவத்தை கொமர்சியல் வங்கிக்கு அருகாமையில் நடந்தது. பெருமளவான மக்கள் இதில் கலந்துகொண்டனர்.