செய்திகள்

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில், 85 கிலோகிராம் கேரள கஞ்சா கடற்படையினரால் மீட்பு

யாழ்ப்பாணம் மண்டைதீவு கடற்பரப்பில், 85 கிலோகிராம் கேரள கஞ்சா நேற்று திங்கட்கிழமை, கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.மீட்கப்பட்ட கஞ்சா மேலதிக சட்ட நடவடிக்கைக்காக ஊர்காவற்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில், பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். (15)