செய்திகள்

யாழ்.கோப்பாயில் சிறுமி குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞன் நையப்புடைப்பு

யாழ்.கோப்பாய் பகுதியில் சிறுமி ஒருவர் வீட்டில் குளித்துக்கொண்டிருந்த வேளை , இளைஞர் ஒருவரை தன்னை தனது கையடக்க தொலைபேசியில் வீடியோ எடுத்துள்ளார்.அதனை அவதானித்த சிறுமி கூக்குரல் இடவே அயலவர்கள் ஒன்று கூடி வீடியோ எடுத்த இளைஞனை மடக்கி பிடித்துள்ளனர்.இந்நிலையில் சிறுமி குளிப்பதனை வீடியோ எடுத்த இளைஞனை மடக்கி பிடித்து நயப்புடைத்து கோப்பாய் போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.(15)