செய்திகள்

யாழ் பல்கலைக்கழகத்தில் தமிழ் தேசிய தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் பிறந்த தினம் கொண்டாடப்பட்டுள்ளது

தமிழ் தேசிய தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் 62 வது பிறந்த தின நிகழ்வு இன்று யாழ் பல்கலைக்கழகத்தில் பல்வேறு அச்சுறுத்தல்கள் மத்தியிலும் கொண்டாடப்பட்டுள்ளது.

15109520_874008526068677_6471135814373379286_n

N5