செய்திகள்
யாழ் பல்கலைக்கழ மாணவர்கள் உயிரிழந்த விவகாரம் : 5 பொலிஸார் கைது
யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 5 பொலிஸார் சந்தேகத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக இரகசிய பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. -(3)




