செய்திகள்
யாழ் பல்கலை மாணவர்களின் கொலையை கண்டித்து இன்று கொழும்பில் ஆர்ப்பாட்டம்
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று திங்கட்கிழமை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்படவுள்ளது.
இன்று மாலை 3 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்படவுள்ளது.
தொழிற் சங்கங்கள் , அரசியல் கட்சிகள் மற்றும் சிவில் அமைப்புகள் பல ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை நடத்தவுள்ளது. -(3)




