செய்திகள்

யாழ். மத்திய கல்லூரி: இரு நூற்றாண்டு விழா (படங்கள்)

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் இரு நூற்றாண்டு விழா நடைபெற்ற போது 3ம் நாள் நிகழ்விற்கு கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். 3ம் நாள் நிகழ்வு ஆசிரியர்கள் பெற்றோர்களுக்கான நிகழ்வாக நடைப்பெற்றது.

இந்நிகழ்வில் இப்பாடசாலையில் கல்வி கற்பித்த¸ கல்வி கற்பிக்கின்ற¸ கல்வி பயின்ற¸ கல்வி பயின்று கல்வியாளர்களாகியோர் மற்றும் யாழ்ப்பாண பிரதேசத்தில் கல்வியாளர்களாகவும் கல்வி துறையில் உயர் பதவி வகிக்கும் கல்வியாளர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

இதன்போது மாணவர்களின் கலைநிகழ்ச்சிகளும் ஆசிரியர்களின் இசைக்கச்சேரி உட்பட வில்லுப்பாட்டு நிகழ்வும் நடைபெற்றது. இதில் பெற்றோர்கள்¸ மாணவர்கள்¸ பழைய மாணவர்கள்¸ பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

 

80


82

83

84

85

86

88

89

90

92

93

94

96

97

98

100

101

102

-06