செய்திகள்

யாழ் மாணவர்கள் உயிரிழப்பு விவகாரம் : 5 பொலிஸாரும் விளக்க மறியலில்

யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாககைது செய்யப்பட்டிருந்த 5 பொலிஸ் உத்தியோகத்தர்களும் எதிர்வரும் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று அவர்கள் யாழ் நீதவான் முன்னிலையில் ஆஜர் படுத்தப்பட்டபோதே அவர்கள் 24ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளனர். -(3)