யாழ் மாவட்டத்தில் வெளியான தொகுதிகளின் பெறுபேறுகளில் மைத்திரி அமோக வெற்றி
இதுவரை யாழ் மாவட்ட தேர்தல் தொகுதிகளில் வெளியான பெறுபேறுகளின் அடிப்படையில் மைத்திரிபால சிறிசேன பெரு வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.
ஊர்காவற்றுறை
மைத்திரிபால சிறிசேன 8,144 ( 55.48%)
மஹிந்த ராஜபக்ஸ 5959 (40. 6%)
கோப்பாய்
மைத்திரிபால 27161(77.44%)
மஹிந்த 6211 ( 17.71%)
உடுப்பிட்டி
மைத்திரிபால 18137(78.68%)
மஹிந்த 3937 (17.08%)
பருத்தித்துறை
மைத்திரிபால 17388 (77.9%)
மஹிந்த 4213(18.88%)
நல்லூர்
மைத்திரிபால 24, 929 (79.87%)
மஹிந்த 5, 405 (17.32%)
வட்டுக்கோட்டை
மைத்திரிபால சிறிசேன 20, 873 (69.58%)
மஹிந்த ராஜபக்ஸ 7, 791 ( 25.97%)
காங்கேசன்துறை
மைத்திரிபால சிறிசேன 18, 729 ( 73.11%)
மஹிந்த ராஜபக்ஸ 5,705 ( 22.27%)
சாவகச்சேரி
மைத்திரிபால 23,520 (77.23%)
மஹிந்த 5,599 (18.38%)
யாழ்ப்பாணம்
மைத்திரிபால 17,994 (77.91%)
மஹிந்த 4,502 (19.49%)
கிளிநொச்சி
மைத்திரிபால 38, 856 (72.11%)
மஹிந்த 13, 300 (24.68%)




