செய்திகள்

யுவனின் இசையில் இந்த படம் மிகச் சிறந்தது- புகழும் தனுஷ்.

யுவன் ஷங்கர் ராஜா இசையில் நீண்ட நாட்கள் படங்கள் வராமல் இருந்தது. ஆனால் இப்போது யுவன் இசையமைப்பில் அதிரடியாக களமிறங்கியுள்ளார். தர்மதுரை, யாக்கை, நெஞ்சம் மறப்பதில்லை என பல படங்களுக்கு யுவனின் இசைதான்.

இந்நிலையில் செல்வராகவன் இயக்கத்தில் தயாராகும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தின் பாடல்கள் அனைத்தும் தான் கேட்டதாகவும், யுவனின் இசையில் இந்த ஆல்பம் மிகச் சிறந்தது என தனது டுவிட்டரில் புகழ்ந்துள்ளார் தனுஷ்.

N5