செய்திகள்

யோசித்தவின் மீளாய்வு மனு பரிசீலனைக்கு எடுக்கப்படவுள்ளது

யோசித்த ராஜபக்ஷ உள்ளிட்ட ஐவரின் மீளாய்வு மனுவை  பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

இதன்படி எதிர்வரும் 29ம் திகதி குறித்த விண்ணப்பம் பரிசீலிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

n10