ரஜினிகாந்த், லுங்கி டான்ஸ் மட்டுமல்ல அதுக்கும்மேல? விருது வாங்கிய RJ பாலாஜி அதிரடி பேச்சு
நடிகனாக, ரேடியோ தொகுப்பாளராக மட்டுமல்லாமல் சமூக கருத்துக்களையும் முன்வைப்பவர் RJ பாலாஜி.
இவர் சென்னை வெள்ளத்தில் மக்கள் பாதிக்கப்பட்ட போது முதல் ஆளாக ஓடிவந்து உதவி செய்தவர்.
தற்போது சென்னை வெள்ளத்திலிருந்து போராடி மீண்டு வந்த மக்களை பாராட்டும் விதமாக பிரபல செய்தி ஊடகம் ஒன்று Indian of the Year விருதை சென்னை மக்களுக்கு வழங்கியுள்ளது.
இந்த விருதை பெற்றுக்கொண்ட RJ பாலாஜி பேசுகையில், சென்னை இளைஞர்கள் டிவிட்டரில் மட்டும் இயங்காமல் தெருவில் இறங்கி போராடினார்கள், சூப்பர்ஸ்டார், லுங்கி டான்ஸ்க்கு மட்டுமில்லை சென்னை மக்களின் மனஉறுதியும், எழுச்சியும் அதற்கும் மேல் உள்ளது என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும் என்றார்.
N5




