செய்திகள்

ரஜினிகாந்த் வீட்டில் கருப்புப்பணம் -புகார் கொடுத்த பிரபலம்

ரஜினிகாந்த் மோடியின் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஆனால்,500, 1000 ருபாய் நோட்டுகள் தடையால். பலருக்கும் கஷ்டத்தை கொடுத்துள்ளது.

இந்நிலையில் இந்திய தேசிய லீக் தலைவர் அப்துல் ஹரீம் ரஜினிகாந்த் மீது காவல் துறையில் புகார் கொடுத்தார்.

இதில் அவரின் வீடு, நகைக்கடை, ரியல் எஸ்டேட் ஆகிய இடங்களில் அதிரடி சோதனை செய்து கருப்புப்பணத்தை மீட்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

N5