செய்திகள்
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் திடீர் வேலைநிறுத்தம்!
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் தொழிற்சங்கம் திடீர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இன்று முற்பகல் முதல் அவர்கள் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
எவ்வாறாயினும், தமது கோரிக்கைகள் தொடர்பில் ரயில்வே பொது மேலாளருடன் கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
-(3)




