செய்திகள்
ரயில்வே வேலைநிறுத்தப் போராட்டம் நடக்காது
இன்று நள்ளிரவு முதல் இடம்பெறவிருந்த ரயில்வே ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலை தொடர்ந்து போராட்டத்தை கைவிட தீர்மானித்துள்ளதாக ரயில்வே தொழிற்சங்கங்கள் அறிவித்துள்ளன. -(3)




