செய்திகள்

ராஜமௌலியையே அசர வைத்த படம்

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ராஜமௌலி. இவர் இயக்கத்தில் பாகுபலி-2 பிரமாண்டமாக உருவாகி வருகின்றது.

இந்நிலையில் இவர் சமீபத்தில் தனி ஒருவன் ரீமேக்கான துருவா படத்தை பார்த்துள்ளார்.

இப்படம் குறித்து புகழ்ந்து தள்ளியுள்ளார், ராம்சரண் திரைப்பயணத்தில் இவை மிக முக்கியமான படம் என தெரிவித்துள்ளார், இதுமட்டுமின்றி அரவிந்த்சாமி ஏற்கனவே தமிழில் கலக்கிவிட்டார், தெலுங்கிலும் அவர் அதே அளவு நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் என்று கூறியுள்ளார்.

N5