செய்திகள்
ரூபாவின் பெறுமதி மீண்டும் உயர்வு!
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி மீண்டும் வலுவடைந்துள்ளது.
இதன்படி, இன்றைய தினம் டொலரின் கொள்வனவு விலை 287.87 ரூபாவாகவும், டொலரின் விற்பனை விலை 300.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
-(3)




