செய்திகள்
ரெட்டி திருமணத்தில் ஒரு கோடி ரூபாய்க்காக ஆடிய நடனத்தால் ராகுல் ப்ரீத்க்கு வந்த ஆப்பு
ஐதராபாத் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையும் அதிர வைத்தது ஒரு திருமணம். ஆந்திராவில் உள்ள ஒரு ரெட்டி குடும்பத்தினர் ரூ 500 கோடி செலவில் திருமணம் செய்தனர்.
இதில் கலை நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்ய, இதில் நடனமாட ராகுல் ப்ரீத் சிங்கிற்கு ரூ 1 கோடி கொடுக்கப்பட்டது. அவரும் சந்தோஷமாக நடனமாடி சென்றுவிட்டார்.
ஆனால், வீட்டிற்கு சென்றதும் தான் அதிர்ச்சி காத்திருந்தது, ஆம், வருமான வரி நோட்டிஸும் வர, ராகுல் அதிர்ச்சியில் உறைந்து விட்டாராம்.
மோடியின் ரூ 500, 1000 ஒழிப்பு திட்டத்தால் பலரும் வருமான வரி சோதனையில் மாட்டுவது குறிப்பிடத்தக்கது.
N5




