செய்திகள்

ரொஷான் ரணசிங்க பதவி நீக்கப்பட்டார்!

விளையாட்டு, இளைஞர் விவகார மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரொஷான் ரணசிங்க உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் அந்தப் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இதற்கான கடிதத்தை ஜனாதிபதி சற்று முன்னர் ரொஷான் ரணசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக, அமைச்சர் ரொஷான் ரணசிங்க தெரிவித்தார்.

-(3)