லண்டனில் நடைபெறும் லெப் கேணல் திலீபன் ஞாபகார்த்த விளையாட்டு போட்டி
தியாக தீபம் லெப் கேணல் திலீபன் ஞாபகார்த்த கிண்ண பி மாபெரும் விளையாட்டு போட்டி ஒன்றை நாடு கடந்த அரசாங்கம் பிரித்தானியாவில் நடத்துகிறது.
எதிர்வரும் 25 ஆம் திகதி நடைபெறும் இந்த விளையாட்டு போட்டி Modern Park, London Road, SM4 5HR என்னும் இடத்தில காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடைபெறும்.
தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களும் இந்த போட்டியில் நடைபெற உள்ளன.
இந்த போட்டிகளில் பங்குபற்ற விரும்புபவர்கள் கீழ்வரும் இனைய முகவரியில் பதிவுகளை மேற்கொள்ளுமாறு வேண்டப்படுகின்றனர்.
www.tgtesports.co.uk
மேலதிக தொடர்புகளுக்கு : 07795997669




