லலித் குகனை விடுதலை செய்யுமாறு கோரி யாழில் துண்டுபிரசுர விநியோகம்
Samakalam
March 25
Share This :
லலித், குகனை உடனடியாக விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி இன்று முன்னிலை சோசலிச கட்சியினர் துண்டுப்பிரசுரங்களை யாழ். மத்திய பஸ் நிலையத்தில் பொது மக்களிடம் விநியோகித்ததுடன், ஊர்வலம் ஒன்றினையும் மேற்கொண்டிருந்தனர்.