செய்திகள்

வடக்கு பொருளாதார மத்திய நிலைய நிர்மானப் பணிகள் இந்த வருடத்திற்குள் ஆரம்பம்

பொருளாதார முகாமைத்துவம் தொடர்பான அமைச்சரவைக் குழுவின் பிரேரணைகளுக்கு அமைய விசேட பொருளாதார நிலையம் ஒன்றுக்கு பதிலாக விசேட பொருளாதார நிலையங்கள் இரண்டின, முல்லைத்திவு மாவட்டத்தின் மான்குளம் பிரதேசத்திலும், வவுனியா மாவட்டத்தின் மதகுவைத்தகுளம் பிரதேசத்திலும் அமைப்பதற்கும் அதற்கான வேலைத்திட்டங்களை இந்த வருடத்திற்குள் ஆரம்பிப்பதற்கும் கிராமிய பொருளாதார அலுவல்கள் அமைச்சர் பி.ஹெரிசனால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.