செய்திகள்
வடசென்னைக்காக தனுஷின் புதிய முயற்சி
வெற்றிமாறனின் கனவுப்படமான வடசென்னை படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் பூஜையுடன் தொடங்கியது.
லைக்காவும், தனுஷின் வுண்டர்பார் நிறுவனம் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் தனுஷ்க்aகு சமந்தா நடிக்கிறார்.
இப்படத்தில் தனுஷ் கேரம்போர்டு விளையாடுவது போன்ற காட்சிகள் உள்ளதாம். இதற்காக தனுஷ் கேரம் விளையாடி பயிற்சி செய்து வருகிறாராம். இதற்காக கேரம் வீரர் ஒரு அவருக்கு பயிற்சி கொடுத்து வருகிறார்.
N5




