செய்திகள்

வடமாகாணத்தில் பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் பொலிஸ்மா அதிபர் ஆராய்வு

இலங்கை பொலிஸ்மா அதிபர் நேற்று கிளிநொச்சி விஜயம் மேற்கொண்டுள்ளார்.

பொலிஸ்மா அதிபர் சி.டி.விக்கிரமரத்ன மற்றும் வடமாகாண சிரேஸ்ட பொலிஸ்மா அதிபர், வடமாகாணத்திலுள்ள 61 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகளுன் சந்திப்பு ஒன்று கிளிநொச்சி மாவாட்டச் செயலகத்தில் நடைபெற்றது.

இதன்போது, வடமாகாணத்தில் உள்ள பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் விசேடமாகக் கலந்துரையாடப்பட்டுள்ளது.

-(3)