செய்திகள்

வரலாற்றில் ஒருபோதும் இல்லாத அளவு டொலரின் பெறுமதி அதிகரித்தது

இலங்கை வரலாற்றில் முதற் தடவையாக அமெரிக்க டொலரின் பெறுமதி 152 ரூபா வரை அதிகரித்துள்ளது
இலங்கை மத்திய வங்கியின் புதிய அறிக்கைப்படி அமெரிக்கா டொலர் ஒன்றின் விற்பனை விலை 152.12 ரூபா வரை அதிகரித்துள்ளது.
அத்துடன் கொள்வனவு விலை 148.35 ரூபாவாக காணப்படுகின்றது.
இதேவேளை பிரித்தானியா பவுன் ஒன்றின் விலை 189.07 ரூபாவாக காணப்படுகின்றது. என்பது குறிப்பிடத்தக்கது. -(3)