செய்திகள்
வரவு செலவு திட்ட உரை ஆரம்பம்
2017ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி தற்போது நிதி அமைச்சர் ரவிகருணாநாயக்கவினால் வரவு செலவு திட்ட உரை நிகழ்த்தப்பட்டுக்கொண்டிருக்கின்றது. -(3)