செய்திகள்

வரவு செலவு திட்ட குறைபாடுகள் : மாகாண முதலமைச்சர்கள் ஜனாதிபதியை சந்திக்க தீர்மானம்

2017 வரவு செலவு திட்டம் தொடர்பாக மாகாண முதலமைச்சர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்திக்க தீர்மானித்துள்ளனர்.
வரவு செலவு திட்டத்தில் மாகாண சபைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதி போதாது எனவும் இது தொடர்பாகவே ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாகவும் மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பெரும தெரிவித்துள்ளார். -(3)