செய்திகள்
வரிச்சுமைகளை குறைக்க நடவடிக்கை : நிதி அமைச்சர் அறிவிப்பு
வரிச் சுமைகளை குறைந்து அதன் நன்மைகளை மக்களுக்கு வழங்க நடவடிக்கையெடுப்பதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார்.
பத்தேகம பகுதியில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.-(3)




