செய்திகள்

வருமான வரிச் சட்டத்தில் திருத்தம்

வருமான வரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டமூலம் ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ள அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.

உள்நாட்டு கடன் மறுசீரமைப்புடன் இணைந்ததாக வருமான வரிச் சட்டம் மற்றும் ஒதுக்கீட்டு சட்டமூலம் ஆகியனவும் திருத்தப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

-(3)