செய்திகள்

வற் சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது : உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் சபையில் அறிவித்தார்

வற் (வரி) அதிகரிப்பு தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதாக சபாநாயகர் கருஜயசூரிய இன்று பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார்.
அந்த சட்ட மூலம் அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முறைகளை மீறி தயாரிக்கப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதன்படி புதிய சட்ட லுமொன்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கையெடுப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.
n10