செய்திகள்

வற் சட்டமூலம் வருமா? வராதா? : அடுத்த அமைச்சரவை கூட்டத்திலேயே தீர்மானம்

வற் (வரி) அதிகரிப்பு தொடர்பான புதிய சட்டமூலம் தொடர்பாக அரசாங்கம் இன்னும் இறுதி தீர்மானம் எதனையும் மேற்கொள்ளவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

புதிய சட்டமூலத்தை உடனடியாக சமர்பிப்பதா அல்லது அடுத்த வருடத்திற்கான வரவு செலவு திட்டத்தில் உள்ளடக்குவதா என்பது தொடர்பாக அரசாங்கத்திற்குள் இருவேறு நிலைப்பாடுகள் தோன்றியுள்ளதாகவும் இது தொடர்பாக அடுத்த வாரம் நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

N5