செய்திகள்

வற் வரிக்கு எதிராக நீதிமன்றம் செல்ல ஒன்றிணைந்த எதிரணி தீர்மானம்

வற்  வரி அதிகரிப்புக்கு எதிராக நீதிமன்றத்தை நாடவுள்ளதாக ஒன்றிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

இதன்படி விரைவில் உயர் நீதிமன்றத்தில் மனுவொன்றை தாக்கல் செய்யவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். -(3)