செய்திகள்

வலி. கிழக்குப் பிரதேச சபை தவிசாளராக மீண்டும் நிரோஷ்

மும்முனைப் போட்டிக்கு மத்தியில் தமிழ்த் தேசியப் பேரவையின் சார்பில் யாழ். வலிகாமம் கிழக்குப் பிரதேச சபையின் தவிசாளராக மீண்டும் தியாகராஜா நிரோஷ் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.