செய்திகள்
வவுனியாவில் புத்தர் சிலை உடைப்பு விவகாரம் பாதுகாப்பு அமைச்சு விசாரணை
வவுனியாவில் புத்தர் சிலை உடைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக பாதுகாப்பு அமைச்சு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
இதன்படி சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடித்து அவர்களுக்கு நிச்சமாக தண்டனை வழங்கப்படுமென பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக தற்போது பல்வேறு பிரிவினரால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. -(3)




