செய்திகள்

வாசிப்பு கண் குறைபாடுகள் கொண்டவர்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகள்

வாசிப்பு கண் குறைபாடுகளை கொண்டவர்களுக்கு அக்குறைபாட்டை நிவர்த்தி செய்யும் வகையில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன் நேற்று தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இலவசமாக மூக்குக்கண்ணாடிகளை வழங்கி வைத்தார்.
நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட கட்கிடந்த குளம்,இசைமாளத்தாழ்வு,செட்டியார் கட்டையடம்பன் போன்ற கிராமங்களைச் சேர்ந்த சுமார் நூற்றிற்கும் மேற்பட்டவர்களுக்கு நேற்று கட்கிடந்த குளம் ஆலய மண்டபத்தில் வைத்து வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலனினால் குறித்த மூக்குக்கண்ணாடிகள் இலவசமாக வழங்கி வைக்கப்பட்டது.
n10
1 2 3 4 5