செய்திகள்
விக்கினேஸ்வரனின் கருத்துக்களை கண்டிக்கின்றோம் : ஜே.வி.பி
வடக்கு முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் கருத்துக்களுக்கு ஜே.வி.பி கண்டனம் வெளியிட்டுள்ளது.
அவரின் கருத்துக்கள் தெற்கில் இனவாதிகளுக்கு உட்சாகமூட்டும் வகையிலேயே அமைவதாகும் இதன்படிஅவரின் கருத்துக்களை வன்மையாக கண்டிப்பதாகவும் அந்தக் கட்சியின் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
இன்று கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். -(3)




