செய்திகள்
விக்னேஸ்வரனுக்கு எதிராக கொழும்பில் ஆர்ப்பாட்டம்
வடக்கு முதலமைச்சரால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்துக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று காலை கொழும்பில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
லக்மவ தியணியோ ( இலங்கை தாய் பிள்ளைகள்)அமைப்பினால் புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னாள் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது. -(3)




