செய்திகள்

விக்ரமை இயக்க இரும்பும் பிரபல பாலிவுட் நடிகர்

பாலிவுட் சினிமாவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவர் கரண் ஜோஹர். அண்மையில் இவர் இயக்கத்தில் ரன்பீர் கபூர், அனுஷ்கா ஷர்மா, ஐஸ்வர்யா என பலர் நடிக்க வெளியான படம் ஏ தில் ஹை முஷ்கில். இப்படம் தீபாவளி ஸ்பெஷலாக வெளியாகி ரூ. 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து வருகிறது.

இந்நிலையில் இவர் ஒரு பேட்டியில், தமிழில் தனக்கு விக்ரம் மிகவும் பிடித்த நடிகர் என்று கூறியுள்ளார். அதோடு அவரை வைத்து ஒரு தமிழ் படம் இயக்க இரும்புவதாகவும் கூறியிருக்கிறார்.

N5