செய்திகள்
விக்ரம் படத்திற்கு இப்படி ஒரு சோதனை
விக்ரம் நடிப்பில் இருமுகன் படம் செப்டம்பர் 2ம் தேதி வரவுள்ளது. இப்படத்தின் ரிலிஸின் போதே தனுஷ் நடித்த தொடரி படமும் வருகிறது.
ஆனால், விஷயம் அது இல்லை, விக்ரமிற்கு தெலுங்கில் நல்ல மார்க்கெட் இருந்தது, ஐ படம் அதை பல மடங்கு பெரிதாக்க, பெரிய எதிர்ப்பார்ப்புடன் வந்த 10 எண்றதுக்குள்ள தோல்வியடைந்தது.
இதனால், இருமுகன் படம் மிக குறைந்த தொகைக்கு தான் தெலுங்கில் வியாபாரம் ஆகியுள்ளதாக முன்னணி தொலைக்காட்சி ஒன்று கூறியுள்ளது.
N5




