செய்திகள்
விக்ரம் பிரபு படத்திற்கு சூப்பர் ஸ்டாரின் லேட்டஸ்ட் பஞ்ச் தலைப்பு – படம் உள்ளே
சூப்பர் ஸ்டார் ரஜினியின் பிரபல பஞ்ச் வசனங்கள் தற்போது வரும் படங்களின் பெயராக இருப்பது ஒன்றும் புதிய விஷயம் அல்ல.
அந்த வகையில் விக்ரம் பிரபு இன்று காலை ( 06.07.2016 ) ஃபர்ஸ்ட் ஆர்ட்டிஸ்ட் ( First Artist ) என்ற பெயரில் தன்னுடைய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்கினார்.
அதோடு அதன் முதல் தயாரிப்பில் விக்ரம் பிரவே நடிக்கிறார். கபாலி படத்தில் ரஜினி உதிர்த்த ‘நெருப்புடா’ என்ற ‘பஞ்ச்’ வசனத்தையே, தன் நிறுவனத்தின் முதல் தயாரிப்பிற்கு தலைப்பாக சூட்டியிருக்கிறார் விக்ரம் பிரபு.
N5




