செய்திகள்
விஜய் குரலில் செம்ம ரகளை பாடல் – பைரவா பாடல் குறித்து சந்தோஷ் நாராயணன் ட்வீட்
இளையதளபதி விஜய் நடிப்பில் பொங்கல் வெளியீடாக வருகிறது பைரவா. சமீபகாலமாக இசையமைப்பாளர்கள் விஜய்யை எப்படியாவது ஒரு பாடலை தங்கள் இசையில் பாட வைத்துவிடுகிறார்கள்.
இந்நிலையில் பைரவா படத்தில் விஜய் குரலில் செம்ம ரகளை பாடல் ஒன்று இன்று பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சந்தோஷ் நாராயணன் ட்வீட் செய்துள்ளார்.
அதுமட்டுமில்லாமல் அந்த பாடலுக்கான நடனம் பயங்கரமாக உள்ளது, கண்டிப்பாக விஜய் ரசிகர்களுக்கு பெரிய ட்ரீட் காத்திருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.
N5




