செய்திகள்

விஜய் சேதுபதிக்கு அடுத்து விஜய் தான்

விஜய் சேதுபதி நடிப்பில் அக்டோபர் 7ம் தேதி வெளிவரவிருக்கும் படம் றெக்க. இப்படம் விஜய்க்கு எப்படி ஒரு கில்லியோ அது மாதிரி விஜய் சேதுபதிக்கு இந்த றெக்க என்றார்.

இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு அம்சங்களுடன் எடுக்கப்பட்டுள்ளது, மேலும் இப்படத்தின் இயக்குனர் ரத்தின சிவா, விஜய்க்கு ஒரு பக்கா கமர்ஷியல் கதை வைத்துள்ளாராம்.

விரைவில் அவரை சந்தித்து கதை சொல்லவுள்ளாராம். அவருடைய திட்டப்படி விஜய் சேதுபதிக்கு அடுத்து விஜய் படம் தான் பண்ண வேண்டும் என்று யோசனையில் உள்ளாராம்.

N5