செய்திகள்
விஜய் சேதுபதியின் நடிப்பை பார்த்துவிட்டு தயாரிப்பாளர் தந்த பரிசு
விஜய் சேதுபதி நடித்துள்ள ஆண்டவன் கட்டளை திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.
இறுதி சுற்று படத்தில் குத்துசண்டை வீராங்கனையாக நடித்திருந்த ரித்திகா சிங் தான் இந்த படத்தின் ஹீரோயின்.
காக்க முட்டை புகழ் இயக்குனர் மணிகண்டன் இயக்கியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் எதிர்பார்த்து உள்ளது.
இந்நிலையில், முழு படத்தையும் பார்த்துவிட்டு அசந்துபோன தயாரிப்பாளர் அன்புசெழியன் உடனே தங்கசங்கிலியை விஜய் சேதுபதிக்கும், மணிகண்டனுக்கு பரிசாக கொடுத்துள்ளார்.
N5




