செய்திகள்
விஜய் தான் இதை செய்ய சொன்னார் – கீர்த்தி சுரேஷ்
தொடர்ந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் ரஜினிமுருகன், ரெமோவைத் தொடர்ந்து பைரவா படத்திலும் அனைவரையும் கவர்ந்தார். பைரவா படத்தின் கதையே இவரைச்சுற்றி தான் நகர்கிறது.
இப்படத்தை பற்றி பேசுகையில், கண் அடிக்கும் காட்சியை விஜய் தான் வைக்க சொன்னார். ரஜினி முருகன் படத்தில் நீங்கள் செய்தது நன்றாக இருந்தது. அதேபோல செய்யுங்கள் என்றார்
N5




